Wednesday, June 17, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவகங்கள் மூடப்படும் அபாயம்

உணவகங்கள் மூடப்படும் அபாயம்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பணப்பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் தமது வருமானத்தை 75 வீதத்தால் குறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் பல உணவகங்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles