Thursday, September 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏழை மக்களுக்கு இலவச முட்டை

ஏழை மக்களுக்கு இலவச முட்டை

அடுத்த ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்றை 35 ரூபா – 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ​​ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டை வாங்க முடியாத ஏழை மக்களுக்கு இலவச முட்டை வழங்கவும் சங்கம் தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார்.

#Hiru News

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles