Thursday, May 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் பிரதிநிதிகளுக்கு சொந்தமான 2000 மதுபானசாலைகள்

மக்கள் பிரதிநிதிகளுக்கு சொந்தமான 2000 மதுபானசாலைகள்

பதிவு செய்யப்பட்டுள்ள 4,910 மதுபான விற்பனையகங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான 2,000 மதுபானசாலைகள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார்.

நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் மதுபான வியாபாரிகளாகவும் போதைப்பொருள் வியாபாரிகளாகவும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களின் பெயர்களை வெளியிட தாம் தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனை செய்வதை தவிர்த்து, போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles