செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் முட்டை 55 ரூபாவுக்கு

இன்று முதல் முட்டை 55 ரூபாவுக்கு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று (28) முதல் 55 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முட்டை விலையானது, நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில், அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்த இணக்கப்பாட்டுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles