Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு9 நாட்களின் பின்னர் நாடு திரும்பும் கோட்டா?

9 நாட்களின் பின்னர் நாடு திரும்பும் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்தாருடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் அவர் 9 நாட்கள் தனிப்பட்ட பயணமாக டுபாய் சென்றிருப்பதாக அறியமுடிகிறது.

9 நாட்களின் பின்னர் அவர் மீண்டும் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

#The Morning

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles