செய்திகள்உள்நாட்டுகல்வி நிர்வாக சேவையில் 800 வெற்றிடங்கள்

கல்வி நிர்வாக சேவையில் 800 வெற்றிடங்கள்

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்களுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்களுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

அதற்கமைய அவ்வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும்.

அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் படி இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles