Sunday, December 21, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு தட்டுப்பாடு கொண்ட நாடுகளில் இலங்கை 64வது இடத்தில்

உணவு தட்டுப்பாடு கொண்ட நாடுகளில் இலங்கை 64வது இடத்தில்

உலகளாவிய உணவு தட்டுப்பாடு காணப்படும் 121 நாடுகளில் நாடுகளில் (பட்டினி) இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது.

இது குறித்த தரப்படுத்தலின் சுட்டெண்ணின் படி, 13.6 புள்ளிகளுடன், இலங்கையில் ஓரளவு பட்டினி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தரப்படுத்தலுக்கமைய 107 ஆவது இடத்தில் உள்ள அண்டை நாடான இந்தியாவை விட இலங்கை முன்னணியில் உள்ளது.

உலகலாவிய பட்டினி குறியீட்டில் பெலாரஸ் முதலிடத்திலும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் யேமன், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் புரூண்டி ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles