Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுபாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகிறார் மிக்கி ஆர்தர்

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகிறார் மிக்கி ஆர்தர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மீண்டும் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இணைவதற்குத் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் 2016 முதல் 2019 வரை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இதன் போது பாகிஸ்தான் 2017 இல் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று நம்பர் ஒன் டி20 அணியாக தெரிவானது.

அவரது ஒப்பந்தம் 2019 இல் நீட்டிக்கப்படாததால், அவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles