சீனாவில் கொவிட் தொற்று கடுமையாக பரவி வருகிறது.
அங்கு பி.எஃப் 07 ஒமிக்ரோன் திரிபின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் 22 அதிகாரிகளும் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.