Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராதபுர வைத்தியசாலையில் புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு

அனுராதபுர வைத்தியசாலையில் புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு

அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு செல்லும் புற்று நோயாளர்கள் மருந்துப் பற்றாக்குறையால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles