Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹங்வெல்ல கொலை: சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

ஹங்வெல்ல கொலை: சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

ஹங்வெல்ல பிரதேசத்தில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள் ஹங்வெல்ல – மஹல்கம பகுதியில் உள்ள வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேஸ் எண்கள் மற்றும் என்ஜின் எண்களும் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட நபர் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரும் ஆவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles