Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீனவரை காணவில்லை

மீனவரை காணவில்லை

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று (19) பலாலி – அந்தோணிபுரம் பகுதிக்கு அருகில் உள்ள கடற்றொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அதே பகுதியில் வசிக்கும் 56 வயதுடையவராவார்.

காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles