Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி வேட்பாளராகும் நாமல் ராஜபக்ஷ?

ஜனாதிபதி வேட்பாளராகும் நாமல் ராஜபக்ஷ?

2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ போட்டியிடத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமரவீர அணி ஆகியன இணைந்து தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதன்படி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ பொது வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles