Monday, July 7, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசி நிறம், பேதம் அறியாது - ஜனாதிபதி

பசி நிறம், பேதம் அறியாது – ஜனாதிபதி

பசிக்கு கட்சி, நிற பேதம் இல்லை என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை வலிமையான நாடாக எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து உணவு பாதுகாப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல துறைகளின் ஒருங்கிணைந்த பொறிமுறையின் பதுளை மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles