செய்திகள்உள்நாட்டுபாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles