Saturday, May 24, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க திட்டம்

பாடசாலை மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க திட்டம்

பாடசாலை மாணவர்களின் தவறான நடத்தையைத் தடுக்க உதவும் கல்வித் திட்டமாக, ஒவ்வொரு பாடசாலையிலும் ஆன்மீகம்,நற்பண்பு, பிரார்த்தனை உள்ளிட்டவற்றை வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 7.40 மணி வரை 10 நிமிடங்களுக்கு இத்திட்டம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles