இன்று வழமைப் போல பாடசாலைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவிய மோசமான வானிலை கருதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
தற்போது வானிலை சீரடைந்துள்ளது.
இந்த நிலையில் பாடசாலைகளை இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.