Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்திலுள்ள இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடும் குளிரான வானிலையால் கடந்த நாட்களில் பல கால்நடைகளை உயிரிழந்தன.

இதனை அடுத்து மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் இறைச்சி பரிமாற்றம் இடைநிறுத்தப்பட்டது.

இறந்த கால்நடைகளின் மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணத்திலுள்ள கோழி இறைச்சி கடைகளைத் தவிர ஏனைய இறைச்சி கடைகளை மூடிவைப்பதற்கு மாகாண அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles