பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.