Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை நிறுத்தம்

பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை நிறுத்தம்

பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைக்கும் பணிகள், இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே பாடசாலைகளுக்கு மாணவர்களை இடையில் சேர்க்கும் பணிகள் ஆரம்பமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles