12 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு ஆளுந்தரப்பு கட்சியின் பிரதிநிதியை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அறிவித்தார்.
இதன்படி மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியை அவர் பரிந்துரைத்துள்ளார்.