இன்று (24) முதல் அமுலாகும் வகையில் சதொசவில் பல பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளை சீனி – 229 ரூபா, ஒரு கிலோ மா – 265 ரூபா, ஒரு கிலோ வெள்ளைப்பூடு – 495 ரூபா, ஒரு கிலோ பெரிய வெங்காயம் – 255 ரூபா என விலை குறைக்கப்பட்டுள்ளது.