உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.