செய்திகள்உள்நாட்டுகடுமையான நாணய நெருக்கடியுள்ள 7 நாடுகளில் இலங்கையும்

கடுமையான நாணய நெருக்கடியுள்ள 7 நாடுகளில் இலங்கையும்

கடுமையான நாணய நெருக்கடியுள்ள 7 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கி ஜப்பானின் நிதி நிறுவனமான நொமுரா பட்டியல் வெளியிட்டுள்ளது.

32 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இலங்கை முதல் 7 நாடுகளுக்குள் உள்ளது.

இதன்படி, எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு மற்றும் ஹங்கேரியா ஆகிய நாடுகள் அதிக நாணய நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செக் குடியரசு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles