Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டவரை திருமணம் செய்ய காத்திருக்கும் இலங்கையருக்கான அறிவித்தல்

வெளிநாட்டவரை திருமணம் செய்ய காத்திருக்கும் இலங்கையருக்கான அறிவித்தல்

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்யும் போது பதிவாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் பிடியாணை மற்றும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

கடந்த 10 மாதங்களில் 1703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles