Monday, May 18, 2026
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுமென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகினார் ரொனால்டோ

மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகினார் ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் இருந்து விலகியுள்ளார்.

37 வயதான ரொனால்டோ, இரண்டு வருட ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு மீண்டும் மென்செஸ்டர் யுனைடெடில் இணைந்தார்.

ஐந்து முறை Ballon d’Or வெற்றியாளரான அவருக்கு, மென்செஸ்டர் யுனைடட் உடன் அண்மைக்காலமாக முறுகல் இருந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளை அடுத்து, ரொனால்டோ அந்த கழகத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles