வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில், அவருக்கு தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.