Tuesday, May 13, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

பாதீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

இன்று (14) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில்இ அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 7இ885 பில்லியன் ரூபாவை அரச செலவீனத்துக்கா ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles