Sunday, June 21, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபண்டிகை காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம்

பண்டிகை காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம்

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்ததன் மூலம் முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ள பின்னணியில் முட்டை உற்பத்தி கூட பின்தங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் அதற்கு கட்டுப்பாட்டு விலையை விதித்தமையே பிரதான காரணம் என அவர் கூறினார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் தமது வியாபாரங்களில் இருந்து விலகிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles