அநுராதபுரத்தில் ஞானா அக்காவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறு தாயின் பராமரிப்பே இன்னும் கிடைப்பதாக அவர் மேலு; தெரிவித்தார்.
