Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 எம்பியுலன்ஸ்கள் சுகாதார அமைப்புகளிடம் கையளிப்பு

60 எம்பியுலன்ஸ்கள் சுகாதார அமைப்புகளிடம் கையளிப்பு

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய நோய் காவுகை வண்டிகள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைப்புகளுக்கு அண்மையில் கையளித்தார்.

நாட்டின் சுகாதார அமைப்பின் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட இந்த நோய் காவுகை வண்டி ஒன்றின் பெறுமதி 24.4 மில்லியன் ரூபாவாகும்.

அதன்படி நன்கொடையாக வழங்கப்பட்ட நோய் காவுகை வண்டிகளின் மொத்த பெறுமதி 1464 மில்லியன் ரூபாவாகும்.

சுகாதார அமைச்சரினால் 11 மருத்துவமனைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் அலுவலகங்களுக்கு குறித்த வண்டிகள் வழங்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles