Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுழந்தைகள் மத்தியில் அதிகளவில் பரவும் இன்புளுவன்சா

குழந்தைகள் மத்தியில் அதிகளவில் பரவும் இன்புளுவன்சா

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்புளுவன்சாவின் முக்கிய அறிகுறிகளாகும்.

மழை காலநிலை மற்றும் குளிர் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு முக்கியக் காரணமாகும் என அவர் கூறினார்.

இந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு தீபால் பெரேரா பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles