Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகம் - அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் – அமைச்சரின் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்த) சட்டம் அக்டோபர் 26ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீட்டிற்குப் பிறகுஇ பெட்ரோலியப் பொருட்களின் வர்த்தகத்துக்கான புதிய (சில்லறை) விற்பனையாளர்கள் ஆண்டு இறுதிக்குள் உள்நாட்டு சந்தையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

இதனை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles