இந்த நாட்டில் மோசடி மற்றும் ஊழலை தடுக்க தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம கட்சியின் தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.