Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை மேலும் குறையலாம்

எரிவாயு விலை மேலும் குறையலாம்

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்வரும் மாதம் நாட்டில் எரிவாயுவின் விலை மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார் .

செப்டெம்பரில் 6.5 பில்லியன் செலுத்தியதாகவும் அக்டோபரில் 7.5 பில்லியன் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles