Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமரகீர்த்தி அதுகோரளவுக்காக ஒரு கோடி ரூபா நட்டஈடு

அமரகீர்த்தி அதுகோரளவுக்காக ஒரு கோடி ரூபா நட்டஈடு

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்காக 10 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி நளுமhடான்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles