Wednesday, December 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு சிறுத்தை குட்டிகள் மீட்பு

இரு சிறுத்தை குட்டிகள் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை தோட்டத்தில் பத்து நாட்களே ஆன இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு குட்டிகளும் தாயிடமிருந்து பிரிந்திருந்த நிலையில், தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த சிறுத்தை குட்டிகளை வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நல்லதன்னி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles