Friday, June 19, 2026
29.5 C
Colombo
அரசியல்தேர்தல் நடத்தப்படாவிட்டால், நாடு இரத்த பூமியாக மாறும் - லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தல் நடத்தப்படாவிட்டால், நாடு இரத்த பூமியாக மாறும் – லக்ஷ்மன் கிரியெல்ல

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாடு இரத்தக் பூமியா மாறும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எனவே, தேர்தலை நடத்தி மக்களின் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் முறைமையை தயாரிப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் முன்வந்ததுடன், திடீரென தேர்தல் முறை அரசாங்கத்திற்கு பொருந்தாது என எவ்வாறு கூற முடியும் என தாம் கேள்வி எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles