Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்

வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்

நாட்டில் நாளை(08) மற்றும் நாளை மறுதினம்(09) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த நாட்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U , W. ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் 01 மணிநேரம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles