Monday, December 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்குரிய வேதனம் செலுத்தப்படவில்லையாம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்குரிய வேதனம் செலுத்தப்படவில்லையாம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த மாதம் வேதனம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பொதுவாக 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்படும்.

ஆனால் அரசு இதுவரை அவர்களுக்கான வேதனத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் போதிய நிதி இல்லாத காரணத்தால் பல தூதரகங்களை அரசு மூடியமை குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles