எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொலன்னாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.