Wednesday, March 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விசேட பண்டவரி

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விசேட பண்டவரி

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 10 ரூபா விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கடந்த 3ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

சோளத்திற்கான 10 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து ஒரு ரூபாவை மாத்திரம் அறவிடவுள்ளதுடன்இ எஞ்சிய தொகை திரிபோஷ உற்பத்திக்காக ஸ்ரீ லங்கா திரிபோஷ லிமிட்டெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டளையானது, கடந்த 4 ஆந் திகதி முதல் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles