Thursday, February 12, 2026
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சுரேஷ் ரைனா

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சுரேஷ் ரைனா

இந்திய அணியின் சூப்பர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles