Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்த விசேட குழு

இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்த விசேட குழு

இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கே.டி.கமல் பத்மசிறி குறித்த குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles