Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை 113 ரூபாவால் குறைப்பு

எரிவாயு விலை 113 ரூபாவால் குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles