Wednesday, July 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊடக நிறுவன ஊழியர்கள் இழப்பீடு இன்றி நீக்கப்பட மாட்டார்கள் - பந்துல குணவர்தன

அரச ஊடக நிறுவன ஊழியர்கள் இழப்பீடு இன்றி நீக்கப்பட மாட்டார்கள் – பந்துல குணவர்தன

​​அரச ஊடக நிறுவனங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போது, இழப்பீடு இன்றி நீக்க மாட்டோம் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாநில நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களில் உள்ள இழப்பீட்டுச் சூத்திரத்தின்படி தாம் செயல்படுவதாகவும், இதற்கு முன்னரும் இதே முறை பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிற்காலத்தில் நியமிக்கப்படும் அமைச்சர்கள் அந்த நிறுவனங்களுக்கு தமது நண்பர்களை பணிக்கமர்த்தியுள்ளதாகவும், இம்முறை அவ்aவாறு செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles