Saturday, June 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெத்தும் கேர்னருக்கு பிடியாணை

பெத்தும் கேர்னருக்கு பிடியாணை

சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles