இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வருடத்தின் முதல் 4 மாதங்களில் 628 பில்லியன் ரூபா நட்டத்தை ஈட்டியது.
அதற்கமையை, முதல் நான்கு மாதங்களில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வர்த்தகங்களில் அதிக நட்டத்தை சந்தித்த நிறுவனமாக CPC மாறியுள்ளது.
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட நட்டம் 860 பில்லியன் ரூபா ஆகும்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டமே இதற்கு பிரதான காரணம்.
CPCயினால் ஏற்படும் நட்டம் சுமார் 550 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.