Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவுக்கான புதிய விலைகள் அறிவிப்பு

நெல் கொள்வனவுக்கான புதிய விலைகள் அறிவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையினால்  நாளை முதல் கொள்வனவு செய்யப்படவுள்ள புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பா நெல்லை 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்லை 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles