Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் மரணங்கள் அதிகரிப்பு

கொவிட் மரணங்கள் அதிகரிப்பு

கொவிட் தொற்றினால் மேலும் 6 பேர் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும், 3 பெண்களும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர்.

இதன்படி, இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 630ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles